english version Login | New User
banner
logo

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

View Sample Edition Below




வளர்பணம் வாரந்திர சிபாரிசுகள் (Intraweek Edition)


வளர்பணம் Intraweek Edition எனும் தனித்தன்மை வாய்ந்த வர்த்தக முறையை குறு முதலீட்டாளர்களுக்காக நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.
Intraweek Edition என்பது தினசரி வர்த்தகம் அல்லது நீண்ட கால முதலீடு போன்ற வர்த்தக முறைகளில் நாட்டமில்லாதவர்களுக்கு மிகவும் ஏற்றது.
Intraweek Edition மூலமாக உலக சந்தைகளின் முக்கிய நிகழுவுகளை ஒரே இதழின் மூலமாக மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். வாராந்திர வர்த்தகத்திற்காக அளிக்கப்படும் பங்குகளானது ஒரு வாரத்தில் (7 - 10 நாட்கள்) அதன் இலக்குகளை எளிதாக அடையும். பாதுகாப்பான மற்றும் அமைதியான பங்குவர்த்தகத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பொருந்தும்.


கடந்த வார மற்றும் இந்த வார சந்தை அலசலும் செய்திகளும்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் நிலை.
உலக சந்தைப் பற்றி ஒரு அலசல்.
தொழில்நுட்ப பகுப்பாய்வு முறையில் கணிக்கப்பட்ட வாராந்திர (Intraweek)     வர்த்தகத்திற்கான 5 பங்குகளின் சிபாரிசுகள் மற்றும் வரைபடங்கள்.
தொழில்நுட்ப பகுப்பாய்வு முறையில் கணிக்கப்பட்ட வாராந்திர (Intraweek)     வர்த்தகத்திற்கான பியுச்சர் மற்றும் இண்டக்ஸ் உடன் கூடிய 5 பியுச்சர் பங்குகளின்     சிபாரிசுகள் மற்றும் வரைபடங்கள்.
FIIs- முதலீடு / MF முதலீடு பற்றி ஒரு அலசல்.
முன்னணி நிறுவனங்களின் செய்திகள்.
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
நிஃப்டியின் 50 நிறுவனங்களின் அடுத்து வரும் வாரத்திற்கான சப்போர்ட் மற்றும்
     ரெஸிஸ்டன்ஸ் நிலை.
சந்தையில் நிலவும் புரளிகள்.
அறிந்து கொள்வோம்.


வளர்பணம் தினசரி சிபாரிசுகள் (Day Call)


சந்தை துவங்கும் முன்"Day Call" உங்களது கைதொலைப்பேசிக்கு குறுந்செய்தி (SMS) மூலமாக வழங்கப்படும்.

அன்றைய வர்த்தகத்திற்கு தகுதியான பங்குகளை தேர்வு செய்து சந்தை துவங்கும்    முன்னரே வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட பங்குகளுக்கான "Trend" வழங்கப்படும்.
நுழைவு விலை, வெளியேறும் விலை மற்றும் அதிகப்பட்ச நட்ட தடுப்பு விலையும்    வழங்கப்படும்.


Day Call சந்தாதாரர்களுக்கு Intraweek Edition இலவசமாக வழங்கப்படும்.

 

 

முகப்பு பக்கம் | எங்களை பற்றி | குறிக்கோள் | விதிமுறைகள் | விலைகள்| பதிவு செய்ய | FAQ | தொடர்பு கொள்ள

Use of this website and/or services offered by us indicates your acceptance of our Disclaimer.

Disclaimer: The information given in this website is neither an offer to sell nor solicitation to buy any of the securities mentioned herein. Valarpanam.com will not be liable for any, direct or indirect, consequential or incidental damages or loss arising out of the use of this information. Any action you choose to take in the markets is totally your own responsibility.

© Copyright 2012. Valarpanam.com. All rights reserved.